மேலும் செய்திகள்
சின்னசேலத்தில் ஐம்பெரும் விழா
01-Apr-2025
கம்பம் : சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் தேனி மாவட்ட பொருளாளராக கம்பம் புதுப்பட்டி அரசு ஒப்பந்தகாரர் எல். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரவிக்கு , வெற்றித் தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் மணி கார்த்திக், செயலாளர் அழகர், ஆலோசகர்கள் ஆசிரியர் சிவாஜி, ராஜா, பேரவையின் நிர்வாகிகள் பிரபு, சுரேஷ், முன்னோடி ஏல விவசாயி அருண்பிரசாத், கண்ணன் க.புதுப்பட்டி நகர் நல கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
01-Apr-2025