உள்ளூர் செய்திகள்

 நியமனம்

தேனி: தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவராக முன்னாள் நீதிபதி ராதாகிருஷ்ணன், உறுப்பினர்களாக கிரிஜா, கிரேஸ்லீலா, சுசிலா, முருகானந்தம் ஆகியோரை நியமனம் செய்து அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ