உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

பெரியகுளம்,: பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவர் பி.நித்திஷ் 13. மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இம் மாணவரை பெரியகுளம் பி.இ.ஓ., வீராச்சாமி பாராட்டி பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் ராம்சங்கர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார். இம் மாணவருக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி