உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  வழங்க ஏற்பாடு

நாளை 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  வழங்க ஏற்பாடு

தேனி : கடந்த மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை (செப்.3ல்) மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று வாங்கி கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி