உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு

சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு

தேனி; எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன் தலைமையிலான சட்டசபை அவைக்குழு இன்று மாவட்டத்தில் ஆய்வு செய்கிறது. இந்த குழு பொதுப் பணித்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அரசு துறைகள் தொடர்பான திட்டப்பணிகள், செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வுப்பணிக்கு பின் மதியம் 2:00 மணிக்கு குழுவினர் அரசு துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி