மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகையால் இன்று செயல்படும் சந்தை
07-Nov-2026
மூணாறு: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் இருந்து மூணாறு அருகில் உள்ள சூரியநல்லிக்கு கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று (நவ.,7) அந்த பஸ்சை கோதமங்கலம் சலீம் 50, ஓட்டினார். சூரியநல்லியில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு பஸ்சை திருப்பியபோது அங்கிருந்த ஜீப்பில் உரசியது. அச்சம்பவத்தால் ஒரு கும்பல் சலீமை தாக்கியது. காயமடைந்த சலீம் கோதமங்கலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Nov-2026