உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தணிக்கை

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தணிக்கை

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை உள்ளது. இந்த பாதுகாப்பு அறை 3 மாதங்களுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்படுகிறது. நேற்று கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். தேர்தல் தாசில்தார் செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி