உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ மோதல்: 3 பேர் காயம்

ஆட்டோ மோதல்: 3 பேர் காயம்

ஆண்டிபட்டி: டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் 47, ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டியில் இருந்து இரு பயணிகளுடன் டி.சுப்புலாபுரம் சென்றார். கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே புள்ளிமான் கோம்பை ரோட்டில் இருந்து சென்ற ஆட்டோ தங்கராஜ் ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் தங்கராஜ் அவர் ஓட்டி சென்ற ஆட்டோவில் இருந்த டி.சுப்புலாபுரம் சரவணன் 32, செல்வி 40 ஆகியோர் காயம் அடைந்தனர். அஜாக்கிரதையாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற பந்துவார்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ