ஆட்டோ திருட்டு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பள்ளிவாசல் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா 32. வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இவரது ஆட்டோவை காணவில்லை. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.