மேலும் செய்திகள்
போலியோ விழிப்புணர்வு
26-Oct-2024
தேனி, : அல்லிநகரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் ஹைஸ்கூல் தெரு, தேனி-பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம் வரை சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியது. மாணவர்கள் குழந்தைகளின் உரிமை சட்டங்கள், கல்வியின் அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பதாகைகள் வைத்திருந்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், ஒருங்கிணைப்பாளர் இந்திராணி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
26-Oct-2024