உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தரமற்ற தண்ணீர் பாக்கெட் விற்பனை

தரமற்ற தண்ணீர் பாக்கெட் விற்பனை

போடி:போடியை சுற்றியுள்ள கிராம பகுதியில் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் விற்கப்படுகிறது.கடைகள், டாஸ்மாக் கடைகளில் ஐ.எஸ்.ஐ., முத்திரையில்லாத தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. இதை குடிப்பவர் களுக்கு வயிற்று போக்கு, சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. தரமான தண்ணீர் பாக்கெட்டுகளை சப்ளை செய்ய சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்திரையின்றி விற்கப் படும் தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி