உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கருப்புதினம் அனுஷ்டிப்பு

கருப்புதினம் அனுஷ்டிப்பு

பெரியகுளம்,: சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009 பிப்.19ல் போலீசார்கள் அத்துமீறி நுழைந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பிப்.19 போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் இதனை கண்டித்து வழக்கறிஞர்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் சங்க தலைவர் பாலாஜி செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் முத்தமிழரசு பங்கேற்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ