உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கதவை உடைத்து வீட்டில் திருட்டு

கதவை உடைத்து வீட்டில் திருட்டு

தேனி: தேவாரம் டி.கிருஷ்ணன்பட்டி கிழக்கு தெரு வினோத்குமார். சென்னையில் பணிபுரிந்து அங்கே வசிக்கிறார். இவரது டி.கிருஷ்ணம்பட்டி வீட்டை முருகன் பராமரித்து வந்தார். ஜன.,13 இரவு வீட்டிற்கு வந்து சென்றார். மறுநாள் காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடு போயிருந்தது. வினோத்குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது பணம் ரூ. 7500, வெள்ளி உள்ளிட்ட ரூ.25ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் என ரூ.32500 மதிப்பிலான பணம், பொருட்கள் திருடு போனது. வினோத்குமார் புகாரில் தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !