கஞ்சா விற்றவர் கைது
போடி; போடி அருகே பொட்டல்களம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சூர்யா 28. இவர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 10 கிராம் கஞ்சா வைத்து இருந்தார். போடி தாலுகா போலீசார் சூர்யாவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.