மேலும் செய்திகள்
டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
09-Oct-2024
தேனி : தேனி ஆயில் மில் ரோடு பால்பாண்டி 62. இவர் உழவர் சந்தை அருகில் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் கடந்தவாரம் சிலர் தகாரறில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் பாரில் பணிபுரியும் சவுந்திரபாண்டியனை அல்லிநகரம் அலெக்ஸ் உள்ளிட்ட நால்வர் மிரட்டினர். இதனை பால்பாண்டி தட்டிக்கேட்டார். அவர் மீது காலிபாட்டில்களை எரிந்து கொலைமிரட்டல் விடுத்தனர். பால்பாண்டி புகாரில் அலெக்ஸ் உள்ளிட்ட நால்வர் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.
09-Oct-2024