உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு

அவதுாறு பரப்பிய ஐவர் மீது வழக்கு

தேனி :முகநுாலில் ஹிந்து மதம், இயக்க பொறுப்பாளர்கள், புராணங்களை இழிவாக பதிவிட்டும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும், பஜ்ரங்தள் அமைப்பினர் பயங்கரவாதிகள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் முகமது ரபீக், ரசுல் மைதீன், சோடா இஷ்மாயில், பாளையம் அசாரூதீன், ராகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஜ்ரங்தள் மாவட்ட இணை செயலாளர் சுரேந்தர் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். ஐவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி