உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

போடி: போடி அருகே சிலமலை நடுக்காலனியில் வசிப்பவர் அருள்கனி 22. இவரது கணவர் காளிமுத்து 28 . இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அருள்கனி புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை