மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
10-Nov-2024
தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி வினோபாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இதே பகுதி சூசையப்பர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன், செல்வம் கடை முன்பு இருந்த கேமராவை உடைத்து, வடை சட்டியை திருடி சென்றார். தேவதானப்பட்டி போலீசார் நாகேந்திரனை தேடி வருகின்றனர்.
10-Nov-2024