உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தைகள் தினவிழா போட்டி

குழந்தைகள் தினவிழா போட்டி

தேனி : முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழா போட்டிகள் நடந்தது.உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் 23 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை