உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரிச்சந்தை

கல்லுாரிச்சந்தை

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் இணைந்து கல்லுாரிச் சந்தை நிகழ்ச்சி நடத்தினர். மாணவர்கள் தங்கள் படைப்புகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் நம்பெருமாள்சாமி முன்னிலை வகித்தார், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், சங்க பொதுச்செயலாளர் மகேஸ், ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன், கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை