உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி கருத்தரங்கம்

கல்லுாரி கருத்தரங்கம்

தேனி: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரியில் பசுமைக்குடிலில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வது பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். பசுமைக்குடிலில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், வாசனைப் பொருட்கள் சாகுபடி செய்வது, பராமரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டது.வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி, கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி