பணி நிறைவு பாராட்டு விழா
பெரியகுளம்; பெரியகுளம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் வீரணன் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.நகராட்சி தலைவர் சுமிதா தலைமை வகித்தார். கமிஷனர் தமீஹா சுல்தானா, பொறியாளர் சந்தோஷ்குமார், ஆய்வாளர் அசன்முகமது, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.