காங்கிரஸ் அஞ்சலி
தேனி : தேனி நேரு சிலை அருகே நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில்,பஹல்காமில் தீவிரவாதிகளால் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரத் தலைவர் கோபிநாத், மாவட்டப்பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் சம்சுதீன், மாநில பொதுக்குழுஉறுப்பினர் முனியாண்டி, டாக்டர் தியாகராஜன், கவுன்சிலர் நாகராஜ், பொருளாளர் சுதாகர் பங்கேற்றனர்.