உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

தேனி:தேனி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகி செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுருளி, நிர்வாகிகள் ரதவேல், பாண்டி, ஆண்டவர், திலகவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆக.,23ல் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை