உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆர்ப்பாட்டம் தேனி

ஆர்ப்பாட்டம் தேனி

தேனி : கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயன் தலைமையில், 'ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாரியப்பன், ஜெயப்பாண்டி, சண்முகம், பாஸ்கரன், பழனிசாமி, பாண்டியன், மகேந்திரன், சடையன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை