உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

தேனி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசிய தி.மு.க., எம்.பி., ராசாவை கண்டித்தும், அவரது உருவப்படத்தை கிழித்தும் தேனி நேரு சிலை அருகே பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வினோத்குமார், மலைச்சாமி, பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை