மேலும் செய்திகள்
அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
தேனி; விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டடம் தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த மோதலில் தாக்கியதை கண்டித்து தேனி பங்களாமேடு மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தாஜ்தீன், மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் முத்துக்குமார், பிறசங்க நிர்வாகிகள் கந்தசாமி, நாகராஜன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15-Jul-2025