உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

தேனி: கடவுள் ராம பிரானை இழிவாக பேசிய திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் வீர ஹிந்து பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் வீரமுத்துராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கோபி முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sangi Mangi
ஆக 26, 2025 13:29

மாநில தலைவர் வீரமுத்துராஜ் மாநில அமைப்பாளர் கோபி நீங்கள் அவரும் தீக்குளித்தல் ஆர்ப்பாட்டம் ரெம்ப கவனம் ஈர்த்துருக்கும்... ராமர் உங்களை காப்பாற்றி இருப்பார் ...


சமீபத்திய செய்தி