மேலும் செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் 2ம் நாளாக போராட்டம்
18-Feb-2026
தேனி: வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கடேஷ்வரன், கவுசல்யா, திவ்யபாரதி, முத்துமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
18-Feb-2026