உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., நிர்வாகிகள் சுருளியப்பன், முருகன் தலைமை வகித்தனர். கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி