உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காமராஜன் தலைமை வகித்தார். மின் கணக்கீட்டாளர் பணியிடங்களை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் மின்வாரியத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர். இதில் மாநில திட்ட செயலாளர் மூக்கையா, செயல் தலைவர்ராஜாங்கம், முத்து முருகன், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை