உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அனைத்து இந்திய ஓய்வுபெற்ற பென்ஷனர் மேம்பாட்டு சங்கம் சார்பில்,‘ ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கிய மாதாந்திர மருத்துவபடி ரூ.1000 ஐ நிறுத்தியமத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், நிறுத்தப்பட்ட மருத்துவபடியை உயர்த்தி மீண்டும் வழங்கிட கோரி,’ ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பென்ஷசனர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, ஸ்ரீராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி