உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா

பெரியகுளம்: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பெரியகுளம் மூன்றாந்தல் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும், அலகு குத்தியும் அவரது சிலைக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ