மேலும் செய்திகள்
தென்னிந்திய அளவில் கால்பந்து போட்டி
03-Oct-2026
தேனி: தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு பாரஸ்ட் ரேஞ்சர் அமானுல்லா போட்டிகளை துவக்கி வைத்தார். தேசிய நடுவர் அஜ்மல்கான் போட்டிகளை நடத்தினார். போட்டியில் 8 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் ஆத்விக், கீர்த்திஸ், சர்வேஷ்குமார், 10 வயது பிரிவில் கிரிட்டிஸ், மதனா, தருஷ், 14 வயது பிரிவில் சாத்விகா, ஹரிபிரசாத், சூரிய குமரன் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பேராசிரியர் மேரிசுபா பரிசு வழங்கினார். அகாடமி தலைவர் சையது மைதீன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
03-Oct-2026