உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தேனி : தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதலாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானத்தில் நடந்தது. மிஷன் கன்ஸ், கே.ஆர்.சி.சி., அணிகள் மோதின. டாஸ் வென்ற கே.ஆர்.சி.சி., அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 22.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் எடுத்தது. அப்துல்ரகுமான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஷன் கன்ஸ் அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை