உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான குண்டு மலை எஸ்டேட் சோத்துபாறை டாப் டிவிஷனைச் சேர்ந்த பிரபு 43, கம்பெனிக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்சை ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பிரபு நேற்று அதிகாலை வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ