உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கீழே விழுந்த முதியவர் பலி

கீழே விழுந்த முதியவர் பலி

போடி: போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்க வாசகர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் 65. இவரது மனைவி இறந்ததால் சில்லமரத்துப் பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோட்டில் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை