மேலும் செய்திகள்
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு
30-Jul-2025
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி தெற்கு தெரு பெரியக்காள் 73. மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். களைப்பாக இருந்ததால் இளைப்பாறுவதற்கு புளியமரம் நிழலில் உட்கார்ந்திருந்தார்.பண்ணைக்காடைச் சேர்ந்தவர் வினோத்குமார் 28, காரை நிழலில் நிறுத்துவதற்கு வரும் போது, பெரியக்காள் மீது மோதி காயமடைந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பெரியக்காள் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-
30-Jul-2025