மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கி அக்காள், தங்கை பலி
03-Aug-2025
பெரியகுளம் : தேவதானப்பட்டி அருகேடி.காமக்காபட்டியைச் சேர்ந்த சின்ன வீரணன் மனைவி ஒச்சம்மாள் 60. எ.புதுப்பட்டியில் பேத்தியை பார்த்து விட்டு ஊருக்கு செல்வதற்கு, எ.புதுப்பட்டி பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக டூவீலர் ஓட்டி வந்த பெண் ஒருவர், ஒச்சம்மாள் மீது மோதினார். இதில் காயமடைந்த ஒச்சம்மாள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வடகரை போலீசார் விபத்து ஏற்படுத்திய டூவீலரில் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.--
03-Aug-2025