உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அவசர எண்கள் அறிவிப்பு

அவசர எண்கள் அறிவிப்பு

தேனி : மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள், நீர்நிலைகள் கரைகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாடவோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம்.இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு 04546 -261093 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் ஆப் மூலம் 94877 71077 என்ற அலைபேசி எண்ணிற்கும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ