உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுச்சூழல்விழிப்புணர்வு

சுற்றுச்சூழல்விழிப்புணர்வு

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் வனப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி வனசரகர் சிவராம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !