உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் சுற்றுலா விடுதி விரிவாக்கம்

மேகமலையில் சுற்றுலா விடுதி விரிவாக்கம்

தேனி: தேனி மேகமலைக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் மேகமலையில் சுற்றுலா பயணிகள் விடுதி உள்ளது. தற்போது அங்கு 8 அறைகளில் 5 பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் விடுதியை விரிவாக்கம் செய்ய சுற்றுலாத்துறை, பேரூராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3.12 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேல் முதல் மாடியில் 8 அறைகள் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ