உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடும்ப சங்கமம்

குடும்ப சங்கமம்

மூணாறு, : இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் காங்கிரஸ் சார்பிலான பெவ்கோ ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான குடும்ப சங்கமமும், பிரிவு உபச்சார விழாவும் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். காங்., மாநில பொதுச் செயலாளர் அசோகன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பினுதாமஸ், பொருளாளர் வெங்கடேஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜார்க்குட்டி உள்பட மாநில, மாவட்ட அளவிலான முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர். சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதேபோல் பெவ்கோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிரிவு உபச்சார விழாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை