உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி அண்ணா மன்றம் மேற்கு தெருவைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி 60. வயிற்று வலியால் அவதிப்பட்டார். தென்னந்தோப்பில் விஷம் குடித்தார். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !