உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணி

பெரியகுளம், செப். 22- பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் உழவாரப்பணி குழு சார்பில் தூய்மை பணி நடந்தது. இதில் பாலசுப்பிரமணியர் சன்னதி, ராஜேந்திர சோழீஸ்வரர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி முன்புறம் 3 கொடி மரங்களும், சுற்றுப்புறப்பகுதி தூய்மை செய்யப்பட்டது. உழாவாரப்பணி குழு தலைவர் குணசேகரன், செயலாளர் ஈஸ்வரன், உறுப்பினர்கள் பாலசுந்தரம், சுப்ரமணியன் உட்பட மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை