போராட்டியவர் கைது
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் பூமிநாதன் என்பவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ரோட்டில் அமர்ந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.