மேலும் செய்திகள்
ரிக்ஷா டிரைவர் குத்திக்கொலை
24-Oct-2026
போடி: போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுனில் 19, நண்பர் ஹரிஷ்குமார் 19, உடன் சேர்ந்து நேற்று முன்தினம் வீருமல்லம்மாள் கோயில் அருகே பட்டாசு வெடித்தனர். அதே பகுதியை சேர்ந்த மணிவாசகன் 43, தம்பி முருகன் 39, ரஞ்சித்குமார் 36. உட்பட சிலர் சுனில் மீது பட்டாசை வீசினர். எங்கள் மீது ஏன் பட்டாசை போடுகிறீர்கள் என சுனில் கேட்டார். ஆத்திரம் அடைந்த மணிவாசகன், ரஞ்சித்குமார் உட்பட சிலர் சேர்ந்து சுனில், ஹரீஸ்குமாரை அடித்து காயம் ஏற்படுத்தினர்.சுனில் புகாரில் போடி தாலுகா போலீசார் மணிவாசகம், ரஞ்சித்குமார் இவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
24-Oct-2026