உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இலவச பயிற்சி

தேனியில் இலவச பயிற்சி

தேனி: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அக்.,11ல் தேர்வு நடக்கிறது. தேர்விற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.,27, அக்.,4ல் இலவச பயிற்சி வழங்க உள்ளது. விண்ணப்ப நகல், போட்டோ சமர்ப்பித்து பயிற்சியில் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை