மேலும் செய்திகள்
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
25-Jul-2025
கூடலுார்: கூடலுார் மூனுசாமி கோயில் தெருவை சேர்ந்த அரவிந்தனின் மகள் சிவானி 11. அரசு கள்ளர் பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். பெற்றோர் கண் பார்வை குறைவாக இருப்பதால் இதே பகுதியில் இருந்த இவருடைய பாட்டியின் வீட்டில் தங்கி படித்து வந்தார். சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்து இறுக்கியது. இதில் சிறுமி பலியானார். கூடலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jul-2025