உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு கல்லுாரி கலைத் திருவிழா

அரசு கல்லுாரி கலைத் திருவிழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கலைத் திருவிழா முதல்வர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. விழாவில் மாணவர்களுக்கான கவிதை, ஓவியம், சிறுகதை, தனிப்பாடல், வர்ணனை, இசை, நடனம், தற்காப்புக்கலை உட்பட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இளைஞர் பாராளுமன்றம், விவாத மேடை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சிறந்த மாணவர்கள் பாராட்டு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !